ஒப்புதல் இல்லாமல் பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை.. ரஜினி வழக்கறிஞர் நோட்டீஸ்

Loading… நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Loading… சில நிறுவனங்கள் பிரபலமடைய … Continue reading ஒப்புதல் இல்லாமல் பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை.. ரஜினி வழக்கறிஞர் நோட்டீஸ்